LexaceLexace Ask the AI ›
⚖️ Ask the AI about your situation:🚗 Car Accident💼 Work / Job🏠 Housing / Eviction👪 Family / Divorce📋 Contract Dispute💰 Money Owed

UNION OF INDIA versus HIMMAT SINGH CHAHAR

Citation: [1999] 3 S.C.R. 513 · Decided: 12-05-1999 · Supreme Court of India · Bench: G.B. PATTANAIK · Disposal: Appeal(s) allowed

Open in Lexace · Ask the AI about this case

Judgment (excerpt)

இந்திய ஒன்றியம்                 
                  
எதிர்      
ஹிம்மத் சிங் சஹர்
மே 12,1999
(மாண்புமிகு நீதியரசர்கள், நீதியரசர்.திரு.ஜி.பி.பட்டநாயக் மற்றும் 
நீதியரசர். திரு.கே.டி.தாமஸ்   அவர்கள்)  
      
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 
 
 : 
வகுமுறைக்கூறுகள் 226 மற்றும் 227 -  ராணுவ நீதிமன்ற நடவடிக்கைகளின்
நீதித்துறை மறு ஆய்வு - நநோக்கம் - சாட்சியத்தை மறு பரிசீலிக்கும் அதிகாரம் மற்றும்
தன்னுடைய தீர்வினை
 அதில் உள்ளடக்குவதற்குமான அதிகாரம்  -   தீர்வு,
அனுமதிக்கத்தக்கதல்ல -  மேற்கண்ட அதிகாரமானது குறுகியது,  நடைமுறையில்
ஏதேனும் குறைபாடு உள்ளதாக பரிசீலிப்பதிலலோ அல்லது இயற்கை
 நீதிக
கோட்பாட்டை
 பின்பற்றாமல் இருந்ததாகவவோ அல்லது அதிகார வரம்பின்றி
உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவவோ இருந்தால் மட்டுமே
 அதனை
 பயன்படுத்த
இயலும்.
   ராணுவ நீதிமன்ற நடைமுறைகள் - பின்பற்றப்பட வே
ண்டிய நடைமுறைகள்
அதன் சட்டத்திலே
யே
 உள்ளடங்கியுள்ளது -  பொதுவான நடைமுறை
 சட்டம்
இதற்கு பொருந்தாது -  மேற்ககொண்டு மேல்முறையீடு மற்றும் பரிசீலனை
செய்யத்தக்க
 
வகையில்
 
அமைந்துள்ளதால்
 ப
போதுமான
 
பாதுகாப்பு
வழங்கப்பட்டுள்ளது - கடற்படை சட்டம், 1957 - ராணுவச் சட்டம், 1950 - விமானப்படை
சட்டம், 1950.
      எதிர்மனுதாரர், கடற்படை நீர்மூழ்கி கப்பலில் ஒரு சிறு அதிகாரியாக பணிபுரிந்து
வந்தார்.
 அவர்,
 ஒரு பெண்ணின் மாண்பினை
 பாதிப்படைய செய்ததாகக
கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில்,  ராணுவ நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு
உட்படுத்தப்பட்டார்.  அவரை,   இந்திய தண்டனை
 சட்டம் பிரிவு 354-ன் கீழும்,
கடற்படை சட்டம் பிரிவு 77 (2)ன் கீழும் குற்றவாளி என தீர்மானித்து, 24  ஆங்கில
மாதங்களுக்கு சிறை
 தண்டனை
 விதித்து உத்தரவிட்டும் மற்றும் கடற்படை
பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.   அதில், அந்தப்
பெண்ணால் க
கொடுக்கப்பட்ட புகார் மற்றும் வாக்குமூலமே
 முக்கிய ஆதாரமாக
கருத்தில் க
கொள்ளப்பட்டது.
 மேல்முறையீட்டில்,
 கடற்படை
 தளபதியானவர்
மேற்கண்ட சிறை
 தண்டனை
 காலத்தை
 9  மாதமாக குறைத்து உத்தரவிட்டார்.
எனினும்,  அவரது பணி நீக்க உத்தரவானது செயல்பாட்டில் இருந்தது.    மத்திய
அரசும் மேற்கண்ட உத்தரவினை
 உறுதிப்படுத்தியது.
   
எதிர்மனுதாரரால் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை
 மனுவில்,
உயர்நீதிமன்றம் சாட்சியங்களை
 மறுபரிசீலினை
 செய்து, முக்கியமாக, புகார்தாரரின்
வாக்குமூலம் மறுபரிசீலனை
க்கு உட்படுத்தப்பட்டு, தங்கள் முன்னிலை
யில் உள்ள
ஆவணங்களின் அடிப்படையில்,  எதிர்மனுதாரர் குற்றவாளி என அதிகாரிகள்
தீர்மானித்தது தவறு என நிலை
நிறுத்தியது.  எனவே
,  அவரது தண்டனை
 மற்றும்
குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது நீக்கரவு செய்யப்பட்டது.  
 
     
 இதனால் பாதிக்கப்பட்ட மேல்முறையீட்டுதாரர்,  இந்நீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்து, உயர்நீதிமன்றமானது, தன்னுடைய வகுமுறைக்கூறு 226-
ன் கீழான அதிகார வரம்பினை
,  ஆதாரங்களை
 மறுபரிசீலனை
 செய்வதில் தவறாக
பயன்படுத்தி விட்டது என்றும், உயர்நீதிமன்றத்திற்கு, நீதிமன்ற மறு ஆய்வு செய்ய
அதிகாரம் இருப்பினும் அதனை
, சாட்சியங்களை
 மறுபரிசீலனை
 செய்யும் அதிகார
வரம்புடன் இணை
த்து தனது நிலை
பாட்டினை
 அதில் மாற்ற இயலாது என
குறிப்பிடப்பட்டிருந்தது
    மேற்கண்ட மேல்முறையீடானது இந்நீதிமன்றத்தால்   அனுமதிக்கப்பட்டு, 
தீர்வு 
 
 :  
 1.  ராணுவத்திலலோ,  கடற்படையிலலோ அல்லது விமானப்படையிலலோ
பணிபுரியும் பாதுகாப்பு படையினர் யாரேனும் ஒரு தவறு செய்தால், அந்த தவறுக்கு
மேற்கண்ட ராணுவச் சட்டம் அல்லது கடற்படை சட்டம் அல்லது விமானப்படை
சட்டத்தின் கீழான சிறப்பு சட்டங்களே
 நடைமுறைப்படுத்தப்படும்.  அதனை
,
பொதுவான நடைமுறை
 சட்டங்களின் விதிகளுக்கு உட்பட்டு தீர்மானிக்க
இயலாது.  கடற்படை
 சட்டமானது ஒரு முழுமையான சட்டமாகும்.  அதில்,  ஒரு
ராணுவ நீதிமன்றத்தால் அதன் அதிகாரி மீது நடவடிக்கை
 எடுக்கப்பட
வே
ண்டுமெனில்,  அதற்கு பின்பற்றப்பட வே
ண்டிய நடைமுறைகள் குறித்து
குறிப்பாக ச
சொல்லப்பட்டுள்ளது.
 மேலும்,
 அச்சட்டத்திலே
யே
 கடற்படை
தளபதியிடம் மேல்முறையீடு செய்து,  அவருக்கு ஒரு நன்மை
 கிடைப்பதற்கும்
மற்றும் இறுதியாக,  ஒன்றிய அரசிடம் முறையீடு செய்யவும் வழிமுறைகள்
மேற்ககோள் காட்டப்பட்டுள்ளது. (517-D-E)
       2.  நீதிமன்ற மறுஆய்வு அதிகாரமானது,  மேல்முறையீட்டு அதிகாரியின்
அதிகாரத்தை
 ப
போன்று,
 சாட்சியத்தை
 மறுபரிசீலிக்கும் அதிகாரத்தை
உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்காது மற்றும்  சாட்சியம் பபோதுமானதல்ல என்ற
முடிவுக்கும் மறுஆய்வில்  உயர் நீதிமன்றம் வர இயலாது. (518-A)
         3.   ராணுவ நீதிமன்ற நடவடிக்கைகளில் க
கொடுக்கப்பட்ட உத்தரவுக்கு ஒரு
முடிவு வர வே
ண்டும்.  எனினும்,  மேற்கண்ட இறுதி தீர்ப்பினை
 உயர் நீதிமன்றம்,
வகுமுறைக்கூறு 226 ன் கீழ் வழங்கப்பட்டுள்ள தனது நீதிமன்ற மறு ஆய்வு
அதிகாரத்தின் அடிப்படையில் மறு ஆய்வு செய்ய இயலும்.  மேற்கண்ட மறு ஆய்வு
அதிகாரமானது, உயர் நீதிமன்றத்திற்கு குறுகிய நநோக்கத்திற்காகவே
 வழங்கப்பட்டு,
அதில் அச்சட்டத்தின் கீழ் பின்பற்றப்பட வே
ண்டிய நடைமுறைகளை
பின்பற்றுவதில் மீறல் இருந்தாலலோ,  அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதில்
தவறு ஏற்பட்டிருந்தாலலோ அல்லது இயற்கை
 நீதி க
கோட்பாட்டில் விதிமீறல்கள்
இருந்து அதன் அடிப்படையில் முழு நடவடிக்கைகளும் நிறுத்தம்
செய்யப்பட்டிருப்பின் அல்லது அதிகா

Excerpt shown. Read the full judgment & AI analysis in Lexace.