LexaceLexace Ask the AI ›
⚖️ Ask the AI about your situation:🚗 Car Accident💼 Work / Job🏠 Housing / Eviction👪 Family / Divorce📋 Contract Dispute💰 Money Owed

UNION OF INDIA AND ORS. versus SMT. DARSHNA DEVI

Citation: [1996] 1 S.C.R. 839 · Decided: 22-01-1996 · Supreme Court of India · Bench: K. RAMASWAMY, G.B. PATTANAIK · Disposal: IA disposed

Open in Lexace · Ask the AI about this case

Judgment (excerpt)

1
இந்திய உச்ச நீதிமன்றம்
தீர்ப்பு நாள் : 1996 ஆம் வருடம் ஜனவரி மாதம் 22-ஆம் தேதி
முன்னிலை
மாண்புமிகு நீதியரசர் திரு.கே. ராமசுவாமி
மற்றும் 
மாண்புமிகு நீதியரசர் திரு. ஜி.பி. பட்டநாயக்
உரிமையியல் மேல்முறையீடு எண் 3450/1995
இந்திய ஒன்றிய அரசு மற்றும் பலர்………...மேல்முறையீட்டாளர்
எதிர்
திருமதி. தர்ஷனா தேவி ...........எதிர்மேல்முறையீட்டாளர்
                  நீதிமன்றத்தின் உள்ளார்ந்த அதிகாரம் :
மேல்முறையீடுகள் முடிக்கப்பட்டது -  அதன் மீதான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி
செய்யப்பட்டது -  அந்த உத்தரவில் தெளிவை
யும்,  சிறு மாறுதலை
யும் கோரி தாக்கல்
செய்யப்பட்ட விண்ணப்பம் -  உச்ச நீதிமன்ற விதிகளின் படி,  ஏற்கனவே
 சீராய்வின் மூலம்
பரிகாரம் பெற்றுள்ள நிலை
யில், கூடுதல் தெளிவுக்காகவவோ அல்லது சிறு மாறுதல் செய்யவவோ,
பின்னிட்டு மீண்டும் நீதிமன்றத்தின் உள்ளார்ந்த அதிகாரத்தைப் பயன்படுத்த  இயலாது -
அவ்வாறு செய்தால்,  அது எந்த ப
பொறுப்பும் இல்லாமல்,  சட்டமுறையைத் தவறாகப்
2
பயன்படுத்துவதாக இருக்கும்.
உரிமையியல் மேல்முறையீடு அதிகாரவரம்பு :  உரிமையியல்  மேல்முறையீடு
எண்கள் 3450-3520 / 1995 -ல் உள்ள வ.வி.எண்கள்.
எல்.பி.எ.எண்கள் 428, 161-73, 362-65, 412-18, 429/85, 431, 434, 443-444/84, 445/85, 446/84, 16-
23, 141/85, 143-45/85, 147, 148-160/85, 116/84, 146/85, 174-80, 181/85, 141/1985-ல் பஞ்சாப் மற்றும்
ஹரியானா உயர் நீதிமன்றத்தின் 12.12.1991  தேதியிட்ட தீர்ப்புரை மற்றும் உத்தரவிலிருந்து
எழுகிறது.
 என்.என்.கோஸ்வாமி,  அசசோக் கே.  ஸ்ரீவஸ்தவா,  திருமதி.  அனில் கட்டியார்,  செல்வி.
சுஷ்மா சூரி, எஸ்.எம்.சரின் மற்றும் பி.என்.பூரி ஆகியயோர் மேல்முறையீட்டாளர்களுக்காக
                                                                                                                        
எச்.என்.சால்வே
,  என்.டி.கார்க்,  சி.ஐ.ஜெயின்,  அனில் குப்தா,  ராஜீவ் கே.  ரார்க் மற்றும்
எ.டி.என்.ராவ் ஆகியயோர் எதிர்மேல்முறையீட்டாளருக்காக.
உத்தரவு 
கீழ்க்கண்ட நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது  : - 
இந்த மேல்முறையீடானது,  மார்ச் 2,  1995  தேதியிட்ட இந்நீதிமன்ற உத்தரவின்படி
ஏற்கனவே
 வகுக்கப்பட்டுள்ள சட்டத்தின் அடிப்படையில்,  தீர்வு செய்யப்பட்டது.  அந்த
மேல்முறையீட்டின் பேரில், சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அம்மனுக்களும்  மே 10,
1995 ம் தேதியன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  தற்பபோது வழக்கறிஞரை
 மாற்றிய
பின்னிட்டு,
 உத்தரவின் தெளிவுக்காகவும்,
 சிறுமாறுதல் செய்யக் கோரியும் இந்த
விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
உ.மே.எண் 3450/95-ல் உள்ள வ.வி.எண்   
3
இந்நீதிமன்றமானது,
 வழக்கறிஞரிடம் எந்த சட்ட வகையங்களின் கீழ்,
இவ்விண்ணப்பங்கள் பரிசீலிக்கத்தக்கது என்று வினவியபபோது,
 முன்னிலை
யான
வழக்கறிஞரினாலே
யே,
 இந்த சட்ட வகையங்களின்படி இந்த விண்ணப்பங்கள்
பரிசீலிக்கத்தக்கது என்று கூற முடியவில்லை
. நீதிமன்றத்தின் உள்ளார்ந்த அதிகாரத்தின் கீழ்
நீதிமன்றமே
 அதை
 செய்ய இயலும் என்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.  உள்ளார்ந்த
அதிகாரம் என்பதன் அர்த்தம் என்னவெ
ன்றால், மற்ற வழியில் நிவாரணம் இல்லாத பட்சத்தில்,
உத்தரவுகளில் திருத்தம் மட்டுமே
 செய்ய இயலும்.  மேற்படி நிவாரணத்தை
 இந்நீதிமன்றம்
வழங்கியுள்ள விதிமுறைகளின்படி, சீராய்வின் மூலம் பயன்படுத்திவிட்டபடியால், உள்ளார்ந்த
அதிகாரத்தை
 மீண்டும் பயன்படுத்தி,  மேலும் தெளிவுபடுத்துவதற்காகவவோ அல்லது சிறிய
திருத்தம் செய்வதற்காகவவோ பயன்படுத்த இயலாது.  அவ்வாறு பயன்படுத்தினால்,  அது
எந்தவித பபொறுப்புமின்றி வெ
ளிப்படையாகவே
, சட்டமுறையைத் தவறாகப் பயன்படுத்துவதாக
இருக்கும்.
அதன் வாயிலாக, வழக்கிடை விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படுகிறது. 
உ.மே. எண்கள் 3451-3520/95-ல் உள்ள வ.வி.எண்கள்.                                                         
இந்த நீதிமன்ற உத்தரவுகளின்படி தீர்ப்பாணை
 தயார் செய்யப்படவில்லை
 என்றால்,
மனுதாரர்கள்,  தீர்ப்பாணை
யில் சட்டப்படி திருத்தம் செய்ய நிவாரணம் கோரலாம்.  அதன்
அடிப்படையில், வழக்கிடை விண்ணப்பங்கள் (வ.வி.) முடிக்கப்பட்டன. 
 வ.வி.எண்கள் முடிக்கப்பட்டன.
4ப
பொறுப்புத்துறப்பு
"வட்டார ம
மொழியில் ம
மொழியாக்கம் செய்யப்பட்ட இத்தீர்ப்புரையானது, வழக்காடி, தன்னுடையம
மொழியில் புரிந்துகொள்வதற்கும் பயன்படுத்திக் கொள்வதற்கும் உட்பட்டதேயன்றி,
வே
றெந்த நநோக்கத்திற்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாகாது.  அனை
த்து நடைமுறையான
மற்றும் அலுவல்முறையான நநோக்கங்களுக்கும் மற்றும் தீர்ப்புரையை
 நிறைவே
ற்றலுக்கும்,
செயற்படுத்தலுக்கும் அதன் ஆங்கிலப் பதிப்பே அதிகாரப்பூர்வமானதாகும்.”